Television வந்தது
புத்தகம் படிப்பதை மறந்தோம்
Mobile phone வந்தது
கடிதம் எழுதுவது என்பதை மறந்தோம்
AC வந்தது
மரத்தின் நிழல் தேடி இளைப்பாற மறந்தோம்
Village போய் City வந்தது
மண் வாசனை மறந்தோம்
perfume கள் வந்தது
மலர்களின் வாசனை மறந்தோம்
FastFood வந்தது
சோறும் பருப்பும் மறந்தோம்
car ம் bike ம் வந்தது
நடந்து செல்ல மறந்தோம்
computer வந்தது
வார்த்தைகளுக்கு spellings மறந்தோம்
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில்
கடைசியாக What'sapp வந்தது
நிம்மதியாக தூங்க மறந்தோம்
No comments:
Post a Comment